Solai Malaroliyo Unathu
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist Mahakavi Bharathiyar
Singers T.R.Mahalingam,T.S.Bhagavathy
Year 1947
Song Lyrics

சோலை மலரொளியோ உனது
சுந்தரப் புன்னகைதான்..ஆ....ஆ....ஆ....
நீலக் கடலலையே கண்ணம்மா
உனது நெஞ்சின் அலைகளடீ கண்ணம்மா
சோலை மலரொளியோ.......

என் கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில்
கண்ணன் அழகு முழுதில்லை
நண்ணும் முக வடிவை காணில் அந்த
நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்..(என்)

வெண்ணிலவு நீயெனக்கு மேவு கடல் நானுனக்கு
பண்ணுசுதி நீயெனக்குப் பாட்டினிமை நானுனக்கு
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமிலை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே கண்ணம்மா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY