Karunamoorthy Gandhi Mahathma
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers M.S.Rajeswari
Year 1947
Song Lyrics

கருணாமூர்த்தி காந்தி மஹாத்மா
அருள் மேவும் அஹிம்ஸா தர்மாத்மா
நம் மகாத்மா.......
உலகோர் புகழ அவதார மஹாத்மா
உமதாதரவால் வாழ்வதாமே இந்தியராமே(கருணா)

ஜாதி மத பேதமில்லா
சாத்வீகம் வாழ்கவே மேன்மையாகவே
நாலு பத்து கோடி மக்கள்
நாடும் அபிமானியே ஆத்ம ஞானியே
சீலம் மிகும் ஒற்றுமை உற்றோமே பேரன்பாமே
பிரியாத வாழ்வு நாமே பெறுவோமே.....(கருணா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY