Mahan Gandhi Mahan
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers M.S.Rajeswari
Year 1947
Song Lyrics

மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான்
வாழ்ந்த தியாகியாம் நீ பூலோகம் மீதிலே..(மகான்)

தேசிய சேவா குரு தெய்வீக பூஜா குரு
ஜெக சேவையே புரிந்தான்
இக ஜோதியாய் நிறைந்தான்
சுக வாழ்வையே மறந்தான்
சுயராஜ்ய வாழ்வை தந்தான்
ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ..மகான் காந்தி மகான்

கை ராட்டையே ஆயுதம்
காதர் ஆடையே சோபிதம்
ஜெய வந்தே மாதரம் ஜெய பாரத மணிக்கொடி
சீரோங்கி வாழ்கவே ஜெய வந்தே மாதரம்
ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ..மகான் காந்தி மகான்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY