Vasantham Tharum Maalai
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers T.S.Bhagavathy
Year 1947
Song Lyrics

வசந்தம் தரும் மாலை
பூமாரன் வரும் வேளை..ஆஹா...
மறவாமல் நானே செல்வேனே
இன்பமேதான் காண்பேனே....(வசந்தம்)

இருவர் மனமும் ஒன்றாய் இனிமேல்
உறவாடிடுமே உலகே இனிதாம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே..(வசந்தம்)

மாந்தருக்கெல்லாம் ப்ரீதினிமேல்
காதல் ஒன்றே காதல் ஒன்றே
காதல் ஒன்றேதான் ஜீவாதாரம்
ஈடெனக்கே எவர்தானே மணம் பெறுவேனே
மகிழ்வேனே இன்பமேதான் காண்பேனே..(வசந்தம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY