Iga Vazhvinile Aanantham
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers T.R.Mahalingam,T.S.Bhagavathy
Year 1947
Song Lyrics

இக வாழ்வினிலே ஆனந்தம்
ஈடேறு காதலே இன்பம்
ஈருடலும் ஒருயிருமாகவே
இணையாய் செல்வோம் சைக்கிள் போலவே
லாலாலலலாலா...லாலாலா...

சுகபோகமாகுமே தென்றல் மாலையின் இனிமை
ஜோடியாய் நாம் இருவர் கூடி வாழ்ந்திடுவோமே
சோலை நேர்வழியே உலாவி சூழும் இன்புறுவோமே
ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ...(இக வாழ்வினிலே)

வான் சுடர் இரண்டு வானம் ஒன்று
பார்வை நானே ஒளி நீதானே
பயில் காவியம் நான் பகிரும் கவி நீ
பாலும் சுவையும் போல் வாழ்வோமே
லாலாலலலலலாலா......(இக வாழ்வினிலே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY