Viduthalai Viduthalai
Naam Iruvar
Hero T.R.Mahalingam T.R.Ramachandran
Music Director R.Sudharsanam
Lyricist Mahakavi Bharathiyar
Singers T.R.Mahalingam
Year 1947
Song Lyrics

விடுதலை! விடுதலை! விடுதலை!
பறையருக்கும் இங்கு
தீயர் புலையருக்கும் விடுதலை
பறவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை!
விடுதலை! விடுதலை! விடுதலை!

திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழையென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே...(விடுதலை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY