Varapora Mappillai Murukkuvan
Raja Vikrama
Hero Kempraj
Music Director S.Rajam
Lyricist A.M. Nadaraja Kavi
Singers Jikki,Chorus
Year 1950
Song Lyrics

வரப்போற மாப்பிள்ள முறுக்குவான் மீசையை
தளுக்காகப் பேசியே சிரித்து மயக்குவான்
வெக்கப்பட்டால் நடக்காது சொன்னேன் பாத்துக்கோ
வெகு நகை பூட்டிக்கோ கண்ணிலே மை தீட்டிக்கோ

பெரிதாய் சொல்லாதே சுந்தரி
எங்கள் ராணி ஆகுமே
இணையொப்பில்லாத மோகினி
இவள் போலேது ரமாமணி
சுக ரதி என்பாரே யாருமே

பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே
பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே...
ராஜாவைப் பார்த்ததும் சொக்கிப் போகாமலே
அன்பு கொண்டாடியே தீர்ப்பாளோ ஆசையை..(வரப்போறான்)

குறவன் போலே உருவமோ
பேசுவதற்கில்லாத ஊமைதானோ
குருடோ செவிடோ பேடியோ
அவனோ புருஷன் சொல்லாதடி

கொட்டி கொட்டி அளக்காதே வீணான பேச்சிலே
வரப்போறான் பாத்துக்கோ வரப்போறான் பாத்துக்கோ
கட்டி கட்டி பிடிப்பான் கிட்டி முத்தம் கொடுப்பான்
கன்னத்திலே இடிப்பான் கண் சிமிட்டி நடிப்பான்

இதேது வீண் விவாதமே
அடாவடி தகாதடி எதிரே
கல்யாண மாப்பிள்ளை
வந்தால் உடனே விவாகமே
பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே
பெப்பப்பே பெப்பப்பே பெப்பப்பே.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY