Nadho Pasanaiye Nararukke
Raja Vikrama
Hero Kempraj
Music Director S.Rajam
Lyricist A.M. Nadaraja Kavi
Singers Rajam Iyer
Year 1950
Song Lyrics

நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே
நாதோ பாசனையே நரருக்கே
ஆதரவு சுக சாதனையே....

வேதங்களை கடைந்தே தேடி
அதனில் ஏழு ஸ்வரங்களை அமைத்தேன்
வேதங்களை....

தநிதபநித மதபா மகரிகம.....வேதங்களை..
தநிபதப மபநிதப தத பமநிகரிகமக..வேதங்களை..
தநித பதநிதாத நிதாநிபதநித
பமபதநிதா நிநிதபமக கமநிநி தபமக
மபநிதமபகமக தரிகதநிக
பாரிகமபா ரிகமதநிதா தமகரிகம..வேதங்களை.

வேதங்களை கடைந்தே தேடி
அதனில் ஏழு ஸ்வரங்களை அமைத்தேன்
போதித்திருக்கும் சரிகம பதநியாம்
ஆதியாம் சுருதி நிலை ஆராதனை செய்வோம் (நாதோ)

ஆகம ஸ்ருதி முதல் சாரங்களோடு
அரும் புகழ் பதவிகள் யாவையும் அளிக்கும்
யாக யோக போகாதிகள் எல்லாம்
ராக ஸ்ருதாரசம் தனில் அமைந்தொளிரும்..(நாதோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY