Ezhai Engu Selven
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers P.Leela
Year 1950
Song Lyrics

ஏழை எங்கு செல்வேன்
ஏழை எங்கு செல்வேன்
ஏ தெய்வமே கதியே இல்லையானால்
ஏழை எங்கு செல்வேன்..

பதியை பிரிந்த பாவி நான்
பாரமே இந்த பூமிக்கே
பாழாக நானே வாழ்வதேனோ..
ஏழை எங்கு செல்வேன்....

பெண்ணாக பிறந்த நேரமே
எந்நாளுமே விசாரமே
என் பாலர் அய்யோ ஏங்கி வாட
ஏழை எங்கு செல்வேன்..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY