Aararo Aararo Arumai Kumara
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers P.Leela
Year 1950
Song Lyrics

ஆராரோ ஆராரோ அருமை குமாரா
சீராரும் பாரதத்தின் வருங்கால வீரா
ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ...ஜோ....
ஆராரோ ஆராரோ அருமை குமாரா..

என்னருமை செல்வமே
கண்ணான கண்மணியே
இந்நாட்டு மன்னா நீ
ஏங்கியே அழலாமோ
ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ...ஜோ....

தாலேலோ ஏழை எந்தன்
தவப்பயனே தாலேலோ
தாயின் சோகம் தீராயோ செல்வகுமாரா
நீயே என் வாழ்வில் இன்பமே
ஜோ ஜோ ஜோ ஜோ ஜோ...ஜோ....(ஆராரோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY