Thanathanana Thanana Thanathane
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers Jikki
Year 1950
Song Lyrics

தனதனன தனன தனத்தானே
தனதனன தனன தனத்தானே
புதினம் இதுதானே
எனது மனம் கனவிலும் நினைவிலும்
கண்டவரை கொண்டேனே....(தனதனன)

ஓஹோஹ்ஹோ.....
அவர் மெல்ல மெல்ல கிள்ள வருவாரே
நான் தள்ளி விடுவேனே
அவர் கெஞ்சி கெஞ்சி பேச வருவாரே
நான் மிஞ்சி பேசுவேனே

தினமும் இதுபோலவே
நினைவில் விளையாடியே
களிப்புடனே ஆனந்தாமாய் வாழ்வோமே
தனதனன தனன தனத்தானே

ஓஹோஹ்ஹோ.....
இனி படிக்க பாடம் கிடையாதே அது முடியாதே
இனி பள்ளிக்கூடம் கிடையாதே இனி அது ஏதே
இனி பாடமெல்லாம் அவருக்குத்தானே

படிக்கச் சொல்லுவேனே
இப்பட்டிக்காடு மாப்பிள்ளையை
கெட்டிக்காரனாக்கியே களிப்புடனே
ஆனந்தமாய் வாழ்வேனே...( தனதனன)

ஓஹோஹ்ஹோ.....
சார் வருஷம் ஏழு போலாச்சு வெகு நாளாச்சே
அந்த பருவம் மாறியே போச்சே வயசாச்சே
அப்பா கேக்குறாரு ஜோசியரைத்தானே

முகூர்த்தம் வைக்கத்தானே
இந்த டீக்கான மாப்பிள்ளைக்கு
மாலையிடும் நாளை தினமும்
எண்ணி ஆனந்தமாய் வாழ்வேனே..(தனதனன)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY