Samsaram Samsaram
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers A.M.Raja
Year 1950
Song Lyrics

சம்சாரம் சம்சாரம் சகல தர்ம சாரம்
சுக ஜீவன ஆதாரம் சம்சாரம் சம்சாரம்

கணவன் மனைவி ஒன்றாய்
இரு கண்ணும் மணியும் போலே
இணை பிரியாது
இளம் பாலகர் விளையாடும்..(சம்சாரம்)

உறவோடு உண்ண வேண்டும்
ஊரோடு வாழ வேண்டும்
பெரியோரைப் பணிய வேண்டும்
சிறியோரைக் காக்க வேண்டும்..(சம்சாரம்)

சம்சார சாகரத்தில்
துயர் தாங்கொணாத போதும்
தாரமோடு கணவன் அதைத்
தாங்கி வாழ வேண்டும்..(சம்சாரம்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY