Kada kada Kada Kada Loda loda
Samsaram
Hero M.K. Radha
Music Director Yemani Sankara Sasthri
Lyricist Kothamangalam Subbu
Singers A.M.Raja,Jikki
Year 1950
Song Lyrics

ஆத்தோரம் நடந்து போகும்
அன்ன நடைக்காரி அடி
ஆவாரம் பூவைப் போலே அழகு சிங்காரி
ஆத்தோரம் நடந்து போகும்......

பக்கத்திலே நீ இல்லையேல்
பாயாசம் துவர்க்குதடி பாலும் புளிக்குதடி
நிக்கையிலே சொக்குதடி என் மாமன் மகளே
நெனச்சாலும் இனிக்குதடி என் மாமன் மகளே

கடகட கடகட லொடலொட வண்டி
மாடு ரெண்டும் சண்டி ஓ..ஓ..
வண்டிக்காரன் நொண்டி....
கடகட கடகட லொடலொட வண்டி

ஹேய்..ஹேய்..ஓ...ஓ...ஓ....
தல வலியாகும் மயக்கம் உண்டாகும்
எலும்பு முறிஞ்சி ஒடிந்து போகும் ஹேய்..
பாதை விலக்கியே ஓட்டு
உங்க பாட்டன் வீட்டுதா ரோட்டு..ஓட்டு.(கடகட)

பாம்..பாம்.. டுர்ருபுர்ரு டுர்ருபுர்ரு மோட்டர் வண்டி
துருப் புடிச்ச வண்டி சர்ன்னு பாயும்
சாய்ஞ்சால் குடை சாயும்
டுர்ருபுர்ரு டுர்ருபுர்ரு மோட்டர் வண்டி.....

திங்கிறது காத்து குடிக்கிறது எண்ணை
தீவட்டி போலே கண்களே
சும்மா சிரிக்கிறதேனோ பெண்களே..
ஜல் ஜல் ஜல் மாட்டுவண்டி தலைவலி
கடபுட சத்தம் ஆட்டம் போடும் ஓடினால்

கண்ணை மறைக்கும் மண்ணை இறைக்கும்
பைத்தியம்......சும்மா ஓட்டு
தண்ணியைக் கண்டால் தாளம் போடும்
தம்பியே....சும்மா ஓட்டு
உங்க பாட்டன் வீட்டுதா ரோட்டு ஹேய்..
பாதை விலக்கியே ஓட்டு..ஓட்டு...(கடகட)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY