Aadum Mayile Aattam
Thulasi Maadam
Hero A.V.M. Rajan & V.Gopalakrishnan
Music Director K.V.Mahadevan
Lyricist Ka.Mu.Sherif
Singers T.M.Soundarajan
Year 1963
Song Lyrics

ஆடும் மயிலே ஆட்டம் எங்கே
பாடும் குயிலே பாட்டு எங்கே
பேசும் கிளியே பேச்சு எங்கே
பெண்ணே உனது சிரிப்பு எங்கே
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே..(ஆடும்)

என்ன பிழை நான் செய்தேனடி
எதற்கு என் மேல் கோபமடி
பொன்னே உனது பொலிவு எங்கே
பூவே உனது அழகு எங்கே.....(ஆடும்)

வெகுநாள் பிரிந்த வேதனையோ
வெகுமதி தந்ததில் குறைகளுண்டோ
சகஜமாய்ப் பழகும் குணவதியே
தகுமோ விலகி நீ செல்வது.....(ஆடும்)

தண்ணீரைத் தண்ணீர் பகைத்திடுமோ
தாமரை சூரியன் சண்டையிடுமோ
என்னையா நீயும் வெறுக்கின்றாய்
உன்னை நாளை மாற்றுகிறேன்....(ஆடும்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY