Maina Kunju Koiyya Pinju
Theerppu En Kaiyil
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers Vani Jayaram
Year 1984
Song Lyrics

மைனா குஞ்சு ஓஹ்...கொய்யா பிஞ்சு
மாமா என்னை ஆஹ்...நீதான் கொஞ்சு
தேன் குளத்தில் நீ தெப்பம் விடு
பூ முகத்தில் ஓர் முத்தம் கொடு
ராத்திரி நேரம் ஆத்திரம் தீரும் ஹே...லா..(மைனா)

தீயணைக்கத்தான் தண்ணி வேணுமே
நீயணைக்கத்தான் கன்னி வேணுமே
குளுகுளுன்னு ஜிலுஜிலுன்னு சுகமாய் இருக்கும்
உடல் முழுக்க விரல் படத்தான் இதமாய் இருக்கும்

நீ பாதி தந்து நான் வாங்க வேண்டும்
நான் பாதி தந்து நீ வாங்க வேண்டும்.....(மைனா)

மூச்சு காத்துலே சூடு ஏறுது
மோக வெறியிலே தேகம் வாடுது
இள மனசும் சிறு வயசும் தவியா தவிக்கும்
இரு கனியும் ஒரு கொடியும் தனியா துடிக்கும்

ஆளாகி ரொம்ப நாளாகிப் போச்சு
பாலான மேனி நூலாகிப் போச்சு....(மைனா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY