Mangala Kungumam Mangaiyin
Theerppu En Kaiyil
Hero Vijayakanth
Music Director Sankar Ganesh
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Vani Jayaram
Year 1984
Song Lyrics

மங்கல குங்குமம் மங்கையின் பொன்முகம்
மன்னவன் மார்பினில்
சங்கமம் ஆகும் நாளே திருநாளே
கல்யாண சங்கீதம் கண்ணாலே நீ பாடு..ஓ..ஓ...ஓ (மங்கல)

அழகான பூவொன்று அமுதூறும் தேன் கொண்டு
காற்றோடு கதை பேசும் நேரம்..ஆ...ஆ...
ஆகாய மேகங்கள் பனி சிந்தும் காலங்கள்
ஆசை நெஞ்சம் உன்னை நாடி உறவாடுமே

பூங்கன்னங்கள் தன்னை...
என் இதழாலே மூடவா.......(மங்கல)

நீ பார்க்கும் பார்வைகள் என்னாசை தீயினை
நெய்யூற்றி வளர்க்காதோ சொல்லு...ஓ ஓ ஓ
பொன்னான நாள் வரும் உன்னாசை தீர்ந்திடும்
காதல் கண்ணா நீயும் கொஞ்சம் பொறுத்தாலென்ன

நான் நீராடும் கங்கை.......
என் பொன்மேனி ஆகுமே...(மங்கல)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY