Rama Rama Rama Rama
Jambu
Hero Jai Sankar
Music Director Sankar Ganesh
Lyricist Kannadasan
Singers L.R.Eswari,Chorus,Raji Viswanath
Year 1980
Song Lyrics

ஒஹொஹ்...ராமா.....ஹெஹ்..ராமா
ராமா ராமா ராமா ராமா
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்
ஆடுங்கள் தாளங்கள் பேசட்டும்

மேனி கட்டு தங்கத் தட்டு
ஆசை சிட்டு நாணம் விட்டு
பாடும் மொட்டு ஞானக்கட்டு
கையத் தட்டு ஆஹ்.......ஒஹ்...ஆஹா (ராமா)

பச்சை வாழைப் போலே உள்ள
கால்கள் ரெண்டு பாரம்மா
பாலுக்குள்ளே தேனை விட்டது
எந்தன் மேனி தானம்மா

ஆடுது ரெண்டு மாம்பழக் கன்னம்
யாரிடம் உண்டு சொல்லம்மா
யாரடி நீயும் ஏனடி வந்தாய்
ஆடுவதென்ன நில்லம்மா
நானெங்கே....ஏண்டி நீயெங்கே...
ஆளைப் பாருங்க பாடல் கேளுங்க (ராமா)

ராஜாத்தி நானே....ஹே...ஹே...ஹோஜா...
ரோஜாப்பூ நானே..... ஹே...ஹே...ஹோஜா...
பேசாதே வீணே... ஹே...ஹே...ஹோஜா...
பெண்மை நான்தானே..ஹே...ஹே..ஆ....ஆ...

கால் பட்டால் மேளம்... ஹே...ஹே...ஹோஜா...
கைப் பட்டால் தாளம்.... ஹே...ஹே...ஹோஜா...
வாய் சொன்னால் ராகம்..ஹே...ஹே..ஆ....ஆ...
வாழ்வெல்லாம் யோகம்..ஹே...ஹே...ஆ...ஆ...

என்ன உன் நாட்டமோ....
என்ன உன் வாட்டமோ.....
பூவை ஆடச் சொன்னால்
பொம்மை விளையாட்டடி....

காட்டு வெள்ளத்திலே....
பாட்டு கொஞ்சும் மொழி
ஏண்டி நாட்டுப் பூவா
ஆடி காட்டட்டுமா....ஹேய்...ஹேய்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY