Machan Thotta Maza
Jambu
Hero Jai Sankar
Music Director Sankar Ganesh
Lyricist Kannadasan
Singers Raji Viswanath,Pasumarthi Krishnamurthy
Year 1980
Song Lyrics

மச்சான் தொட்டா மஸா மஸா
என் மனசுக்குள்ளே நடக்குது கஸா முஸா
வச்சான் எடுத்தான் கையை சுகம்
வருமா அது போலே அய்யே......

பொண்ணு சிரிச்சா பூ போலே ஒத்த
கண்ணு அடிச்சா என் மேலே ஆஹா ஓஹோ
ஆஹா ஒண்ணா ரெண்டா முத்தங்கள்
அது ஓசையில்லா சத்தங்கள்...(மச்சான்)

முத்து முத்து சோளக் கொல்ல
மொட்டு விட்ட வாழக் குலை
கொத்து விட்ட தென்னம் புள்ள உன் பக்கம்
அடி குலுங்கி நிக்கும் சின்னப் புள்ள என் பக்கம்

என் மருத மரிக்கொழுந்து ஹே...
மல்லியப்பூ சின்னரும்பு
மஞ்ச குளிச்சு வந்தேன் உனக்காக
என் மச்சானே நீ பொறந்தே எனக்காக (பொண்ணு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY