Enge Vanthe Enge Vanthe
Jambu
Hero Jai Sankar
Music Director Sankar Ganesh
Lyricist Kannadasan
Singers T.M.Soundarajan,Vani Jayaram
Year 1980
Song Lyrics

எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே
எங்கே வந்தே எங்கே வந்தே
ஏனடி நீ எங்கே வந்தே......

என் கதைய சொல்ல வந்தேன்
ஏரோப்ளேன் மேலே – உங்க
சங்கதிய கேட்டுக் கொண்டேன்
சந்திச்ச பின்னாலே..ஆஹ்க்....(எங்கே)

மணலிலே மெத்தையிட்டு மடியிலே தாலாட்டு
இடுப்ப பூட்டி வைக்க எனக்கும் ஆச உண்டாச்சு நீ
என்ன என்ன குறும்பு செய்வே இதுவரைக்கும் கண்டாச்சு
அம்மாடி..........என் ராசாத்தி......(எங்கே)

அன்பிலே நீச்சலிட்டு அழகையே நீராட்டு
நடுக்கடலில் முத்து இருக்கு
வேறே ஒண்ணும் தோணாது
நல்ல முத்தை எடுப்பதற்கே நாளு ரொம்ப ஆகாது
ஐயாவே........என் ராசாவே..........(எங்கே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY