Maya Siripinile Inimel
Song Lyrics

மாயச் சிரிப்பிலே இனிமேல் மயங்கிடுவேனோ
அவர் மாயச் சிரிப்பிலே இனிமேல் மயங்கிடுவேனோ
வரட்டும் இங்கவர் புரட்டெல்லாம்..ஆ...ஆஅ....ஆ...
வரட்டும் இங்கவர் புரட்டெல்லாம் அம்பலப்படுதேனோ
மாயச் சிரிப்பிலே இனிமேல் மயங்கிடுவேனோ..

அவர் எதிரில் நின்றுகி தளர்வதும் ஏனோ
அவர் முகம் கண்டால் ஏனோ
மனம் பரவசம் ஆவேன் – இனி
இது போலே சற்றும் மோசம் போவேனோ
அவர் இனி என்னிடம் கொஞ்ச
இடம் தருவேனோ நான்.........அவர் (மாய)

சாதுவாய் வரும்போது வேஷம் போடுவார்
வஞ்சனையில் எனையும் மயக்கிடுவார்
அழகான நடிப்பில் கெஞ்சிடுவார்
எனை பைத்தியமாகுவார் வரட்டும் இங்கே (அழகான)

ஜெக ஜாலமெல்லாம் யாரிடத்தில்....
ஜெக ஜாலமெல்லாம் அறிவேனே நான்
இதில் கட்டி வைப்பேன் அன்பை மறந்தால்
மாயச் சிரிப்பிலே இனிமேல் மயங்கிடுவேனோ.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY