Mathiya Vithiya Maadhu
Song Lyrics

கண்ணா நீ இல்லாமலே
காணும் வாழ்விலே கதி வேறுண்டோ
கண்ணா.......கண்ணா......

மதியா விதியா மாது நான் செய்த
சதியாலே வந்த கதியா
மன மோகனன் பிரிந்திடல் நீதியா
மன மோகனன் பிரிந்திடல் நீதியா

தான் என்ற மாமதையினாலே
தவிக்கின்றேனே இந்நாளே அந்தோ.....
சத்யவதி ருக்மணியை
நானே வீணே ஞாயமின்றி பழித்தேனே (மதியா)

ஆவியில்லா உடல் போலே
பாவியானேனே புவி மேலே அந்தோ......
ஆண்டவன் கண்ணன் அன்றோ
நானே வீணே ஞாயமின்றி பழித்தேனே (மதியா)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY