Porumaiye Inbam Tharum
Song Lyrics

பொறுமையே இன்பம் தரும்
பொறுமையே இன்பம் தரும்
மலை குலைந்தாலும் கலங்காத உயர்
பொறுமையே இன்பம் தரும்

சிறுமை தரும் அகங்காரம் ஆ...ஆ..ஆ..
சிறுமை தரும் அகங்காரம் – வாழ்வில்
சிறுமை தரும் அகங்காரம்..
எல்லா செல்வமும் தெய்வகிருபையும் உணர்ந்து
பொறுமையே இன்பம் தரும்

வஞ்சம் பொறாமை கொண்டால்
இருள் சூழும் நெஞ்சில் அமைதி உண்டோ
விவேகம் கொஞ்சம் இருந்தால் போதும்
ஒற்றுமையுடன் கூடி மகிழ்ந்திருப்பாய் (பொறுமையே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY