Pirana Nathane Enathu
Song Lyrics

பிராண நாதனே எனது பிராண நாதனே
பேதை யாதறிவேனே பிராண நாதனே
பேதை யாதறிவேனே ஸ்வாமி
பிராண நாதனே எனது பிராண நாதனே

பொன்னும் மணியும் ஆ...ஆ..ஆ..ஆ...
மண்ணும்...சகல போகமும் உன் மலரடியினை
பிராண நாதனே.......
பேதை யாதறிவேனே ஸ்வாமி

உயிர்கள் உலகில்
வேண்டுவதொரு துளி ஆனந்தம்
என் போல் உயிர்கள் உலகில்
வேண்டுவதொரு துளி ஆனந்தம்

உனது பூர்ண கடாட்சம் இருந்தால்
அது ப்ரம்மானந்தம்
உயர் சனக்காதியர் இதய சரோஜம்
வளரும் எனதன்பே.........(பிராண நாதனே......)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY