Niyayamalladi Bama
Song Lyrics

நியாயமல்லடி பாமா உனக்கிது
நியாயமல்லடி பாமா உலகில்
நம்மை போல் மனிதரெல்லாம்
என்றெண்ணி இது...... (நியாயமல்லடி)

மாயமடி வீண் கோட்டை கட்டாதே
பொறாமையோடின்பம் ஒருநாளும் ஒட்டாதே
நியாமல்லடி பாமா உலகில்
நம்மை போல் மனிதரெல்லாம்
என்றெண்ணி இது......(நியாயமல்லடி)

பூவையர்க்கு பொன்மணிகள் பூசணமல்ல
புருஷன் அன்பும் பொறுமையுமே புதைய கண்டாய்
ஓலைச் சுருளை பாம்பென்றெண்ணி நடுங்காதே
தென்னை ஓலைச் சுருளை
பாம்பென்றெண்ணி நடுங்காதே
மாலைக் கண்ணால் எல்லாம்
மஞ்சள் என்றெண்ணாதே (நியாயமல்லடி)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY