Yezhai En Meedhu
Song Lyrics

ஏழை என் மீது பரா முகம் ஏது
இரவு பகல் உன் திருமலரடி மறவா
வாழி மலர் கண்ணா மணிவண்ணா
வாடி உனை தேடினேன் உன் காட்சி தராமல் (ஏழை)

எங்கும் நிறைந்தவன் என்றுனை எண்ணினேன்
நீ இங்கோ தனியே விளையாடுகின்றாய்
ஏழை பங்காளா....தீனதயாளா.....
உன்னை மறந்திடுவேனோ.......

முரளி கான விநோல முகுந்தா
மீளா மான்முக வேஷா......????
மோகன கோபி மனோஹர கோகுல பாலா
யசோதா கோபாலா....(ஏழை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY