Veera Thayai Panivom
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist Lakhsmana Dass
Singers P.Leela
Year 1950
Song Lyrics

வீரத்தாயைப் பணிவோம்
வீரத்தாயைப் பணிவோம்
ஓஹோ விரத சீல தெய்வம்
வேறே ஏதுலகில்…..(வீரத் தாயை)

நேரில் ஆசீர்வதித்தே
புத்திக்கூறி வாளைக் கொடுத்தே...ஹே...
மிகு நெடிய போரின் முனைமீதே
மகனை நேசமாகத்தானே
ஏவுகின்ற நம் வீரத்தாயைப் பணிவோம்

காயத்தை நீ நெஞ்சில் தாங்கிக்கொள்
மறந்தே புறமுதுகில் பெறுவாயானால்
நீயுண்ட ஸ்தனத்தை நானறுத்தே பார்மேல்
வீசிடுவேன் வீசிடுவேன் என்றே பேசிடுமோர்
தீர வீரத்தாயைப் பணிவோம்…..

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY