Malarathile Valarum Madha
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist Lakhsmana Dass
Singers P.Leela,Chorus
Year 1950
Song Lyrics

ஓங்காரப் பஞ்சரம் வாழ் வேதமொழிக் கிளியே
வேதத்தின் உட்பொருளே வித்தகியே விமலே
பாதார விந்தம் பணிந்தோம் பரமக்ருபா நிதியே

மலரதிலே வளரும் மாதா
எந்தன் உள்ளம் மென் மலரே
தேவி உன் மலர் தாள்தனிலே
மலரஞ்சலியால் பணிந்தாடுவோமே

தீமை மாயவே தான் கமழும்
தூப மிதன் மணமே தூப மிதன் மணமே
சந்திதானமே பரிமளம் பெறுமே
வினைகளும் அறுமே.....

ஜெகதம்பிகே திருவருள் தந்தருள்
அம்பிகே உன் திருவருள் தந்தருள்
மெய்வழி காட்டிய தீபமிதே
பொய் இருள் நீங்கிய தீபமிதே

மகிமையதே யாரறிவார் புவிமேல்
பகவானுடனே பகை கொண்டாடிடய
பகவானுடனே பகை கொண்டாடிடய
மகிமையதே யாரறிவார்

தேவ தேவ மாதவ தேவனும் கூட
தேவ தேவ மாதவ அம்பலத்தே ஆடவே
அறனே நின்றானந்தம்

கொண்டாளன்றோ தந்தாள் மேலே
தாவிடவும் செய்த தெய்வத் திருநடனம்
மகிமையதே யாரறிவார் புவிமேல்.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY