Nadhiye Neerazhi Adhaiye
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist Lakhsmana Dass
Singers K.V.Janaki,M.M.Mariappan
Year 1950
Song Lyrics

ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....
நதியே நீராழி அதையே சேர்தல்
போலே நாம் சேர்ந்தோம் பால் தேன்
போலே நாம் சேர்ந்தோம்.....

ஆழியும் நீல நிறமும் போலே
ஆசையினால் கலந்தோம்..ஓ..ஓ..ஓ..
ஆழியும் நீல நிறமும் போலே
ஆசையினால் கலந்தோம்...

ஆனந்தக் கடல் நீ அதிலொரு
மீன் போல் மகிழ்வேன் வாழ்வினில்
மாறா...ஆ...ஆ....மகிழ்வேன் வாழ்வினில்
மாறா பிரேமையினால்.....(நதியே)

மீன் உருவாகினால் பேசவே முடியா
வானமுதே நீ அறியாயோ ஓ...ஓ....ஓ..
வண்ண மீன்களின் காதலை யாரே
சூழ்வார் பார் மேல் தானே........

இன்ப வாய்மொழி ஈந்தாய் ஈதால்
மனம் போல் நாமினி மேலே வாழ்ந்திடலாம்
நதியே நீராழி அதையே சேர்தல்
போல நாம் சேர்ந்தோம்....ஆ...ஆ...ஆ....ஆ.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY