Thaaye Thayabari Pethai
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist Lakhsmana Dass
Singers P.Leela
Year 1950
Song Lyrics

தாயே தயாபரி பேதைக்கு
நீயன்றி யார் கதி
தாயே தயாபரி பேதைக்கு
நீயன்றி யார் கதி....

ஓயாத் துன்பச் சுழலில்
உழன்று நொந்தேன்
உன் பாதம் நம்பி வந்தேன்
வந்தாள் என்னை அம்ப தாயே தயாபரி

அரும்பும் இளமை அழகொடு
உள்ளம் கவர்ந்தவரை திரும்பவும் காணேனே
என்னை வலிய விரும்பும் இளவரசனோ
அரவினும் புலியினுங் கொடியோனே

கற்பின் வரம்பு மீறி உயிர் வாழ்வேனோ
கற்பின் வரம்பு மீறி உயிர் வாழ்வேனோ
என்ன வழி விட திருவுளமோ.........
தாயே தயாபரி பேதைக்கு நீயன்றி யார் கதி.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY