Sindhaik Inbame Thantha
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers M.M.Mariappan
Year 1950
Song Lyrics

சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ
சிந்தைக்கின்பமே தந்த
பைங்கிளி ஜீவனல்லவோ....

கங்கை போன்ற வாழ்வினிலே.....
காம தேவதா ரதி போல்
காணலானதோர் மணியை
காட்டுப் பாதை மேல் இழந்தேன் (சிந்தை)

கார் மழையாற் சூழும்
புயல் காற்றில் பஞ்சானேன்
கருநாகக் காதகரால்
கான வாணியைப் பிரிந்தேன்....

காணுவேனோ நான் புவி மேல்.....
காதலின்றேல் சாதல் நன்றே
காணுவேனோ நான் புவி மேல்.....
காதலின்றேல் சாதல் நன்றே...(சிந்தை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY