En Jenmam Veene Pogumo
Marudha Naattu Ilavarasi
Hero M.G.Ramachandran
Music Director M.S.Gnanamani
Lyricist K.P.Kamatchi Sundaram
Singers K.V.Janaki
Year 1950
Song Lyrics

பாவி என் போல் உண்டோ..ஓ...ஓ...ஓ...
என் ஜென்மம் வீணே போகுமோ
ஏது நேருமோ
தந்தை தாயை அந்தோ பிரிந்த ஓர்
பேதை நான் அன்றோ....(என் ஜென்மம்)

சோகமாம் ஆ...ஆ...புயலதால் சூழ்ந்தே.....
தாபத்தால் உள்ளம் தவிக்குதே
தாபத்தால் உள்ளம் தவிக்குதே
தாளுவேனோ மேலும் பேதையே (என்)

மாசில்லா..ஆ...ஆ. ஆசையே அலைபோல்
மறையுமோ அறிகிலேன்.....ஹே...ஹே.....
காரிருள் நீக்கி காதலின் வாழ்வை
சேரச் செய்வார் யாருமில்லை கால நீரிலே (என்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY