Varuvaro Manguyile
Song Lyrics

வருவாரோ மாங்குயிலே சொல்
எனதாசை ப்ரேமை சுகுமாரன்
வானவன் தோன்றிடும் நேரம்
தேன் மொழி பேசவே......(வருவாரோ)

வெண் மல்லிகைப் பூங்கொடி
எனை எள்ளி நகை செய்யுதே
விண் மீனைப் போல் எந்தன் உள்ளமே
விரகத்தால் உருகுதென் செய்வேன் (வருவாரோ)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY