Meena Maniizhaitha
Song Lyrics

இங்கே பரதேசியெனப் பேசிப் பலனேதையா
பெரிய அரசர்கள் ஆனாலும் அஞ்சோமையா...

மீன மணியிழைத்த சந்திரனே
விளக்காகும் செலவேதுமில்லையே
மண்ணால் ஆனதொரு சட்டியே
அரிய செல்வம் ஆகும் வேறில்லையே..

யாரு கண்பட்டோ மண் சட்டி காலியப்போ
நம்ப உண்ணாவிரதத்தை ஒழிப்பதெப்போ

பொழுதுக்குந் தூங்கிட்டு
அழுது வழியிறீங்கோ
போங்கடா தெருவோட
போனாச் சுடச் சுட ரொட்டியடா..

தானாக் கிடைப்பது கெட்டியடா
வீண் பொறாமை ஏனடா
போனதும் எனக்கு போட்டாங்க ரொட்டிக் குருமா
வாசம் ஜம்மென வீசுதடா
வாயி ஜில்லுன்னு ஊறுதடா.......(பொழுது)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY