Paingkiliye Mano Rakini
Song Lyrics

பைங்கிளியே மனோ ராகினி
பாரினில் என் ஆசை மோகினி
பாங்கான தோகை மயில் போலே
பூங்காவில் ஆடும் அன்பான லைலா

நிலவிலே அழகின் சுகக் கனவிலே
உலகிலே மலர்ந்த மணமலர்கள் நாம்

கார்முகில் வானவில் போலே
இணைந்த நம் காதலால் நாமுமே
பிரேமையலால் இன்பம் ஏதினி
பாரினில் என் ஆசை மோகினி..(பைங்கிளியே)

மதுரித செந்தேன் மொழியாளே
இசை பாடும் மோஹ மதனாங்கனே
தோணும் பிறைச் சந்திரன் நீயே லைலா
மேலே காணும் வெள்ளித்தாரை நீயே கயஸ்

ஜீவஜோதியாம்....
என்றும் நமது ப்ரேமை....
பிரேமையலால் இன்பம் ஏதினி
பாரினில் என் ஆசை மோகினி..(பைங்கிளியே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY