Paaril Anadhi Nanallave
Song Lyrics

பாரில் அனாதி நானல்லவே
பாதியில் நேர்ந்த விதம் சொல்லவோ
பாறை மோதிய படகுபோலே
பாவி அலைகிறேன் அந்தோ...

காலத்தினால் இந்தக் கோலத்திலே
வரலானேன் அகதியும் நானே
பாலை நிலம் போலே உள்ள
வெறும் பாத்திரம் பார்த்து பசி தணிப்பாயே
என் மனம் பாங்கறிவாயே....(காலத்தில்)

அந்தோ சிதறுண்ட பாத்திரம் போலே
என் வாழ்வும் சிதறுமோ...

உளமெனும் பாத்திரம் விதியாலே
உடைந்தது கோழை மதியாலே
கலங்க மனதுள்ளோர் சதியாலே
கல்லாகி நின்றேன் நிற்கதியாலே.(காலத்தில்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY