Paranthu Selluthe En
Song Lyrics

பறந்து செல்லுதே என் பைங்கிளியதே
பாசமெல்லாம் நெஞ்சில் கொண்டே
பாலை மீதிலே....
பறந்து செல்லுதே என் பைங்கிளியதே..

மேக வானிலே மென்மை கண்டதாக
சோகப் புயலில் நான் சுழல
மின்னல் போலவே நிலவின் ஒளியிலே
சொன்ன நேச மொழிகளை

விலை கூறிப் பிரிந்தேன் வந்த
விதியின் வழியிலே
காலமெல்லாம் பாவியாக கண் கலங்கவே
பறந்து செல்லுதே என் பைங்கிளியதே...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY