Kannal Ennai Paarai
Song Lyrics

கண்ணால் என்னைப் பாராய் – மிகக்
காதல் கொண்டேன் வாராய்
கண்ணால் என்னைப் பாராய் – மிகக்
காதல் கொண்டேன் வாராய்..

வாலிப காலம் போனால் வந்திடுமா – வண்டே
தேன் மலரை மறந்திடுமோ
ஜில்லென வீசும் தென்றலோடு திகழும்
வெண் நிலவே நம் உள்ளம் இன்பம் பெறவே
உயர்வான நல் இரவே......(கண்ணால்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY