Aasai Kathalin Mathina
Song Lyrics

ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்
வாழ்விலே ஆனந்தம் பெறும்
ஆசைக் காதலின் மதீனா அடைந்தேன்..

வாசமல்லிகையாலே மணமாலை சூடுவேன்
அன்பாலே அருளே கருணை வானஜோதி
அன்பே ஆண்டவரே இன்றே எனது காதல் வாழ்வை
ஈடேறச் செய்தாய் உனது நன்றி மறவேனே

கண்ணோடு கண்ணே பேசும்
கனியிதழே புன்னகை வீசும்
இன்ப அலைகள் நெஞ்சினில் ஆடும்
என் கனவிலும் நினைவிலும் பண்பாடும் (ஆசைக்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY