Anuthinam Santhoshamaga
Song Lyrics

அனுதினம் சந்தோஷமாகவே
ஆடிப் பாடி விளையாடுவோம்
அழகிய புல் புல் போலே
மிக அன்பாக நாமுமே.....(அனுதினம்)

அலைகடல் போல் ஒன்றாய்
இணை சேர்ந்தே அன்பாக நாமுமே
அனுதினம் சந்தோஷமாகவே
ஆடிப் பாடி விளையாடுவோம்...

துள்ளிப் பாயும் புள்ளிமானைப் போலே
கள்ளமில்லா உள்ளம் கொண்டோமே
தோணும் பிறை சந்திரன் நீயே லைலா
மேலே காணும் வெள்ளித் தாரை நீயே கயஸ்

மாங்கிளை மல்லிகைப் போலே
நாமே ஒன்றாக வாழ்விலே....
அனுதினம் சந்தோஷமாகவே
ஆடிப் பாடி விளையாடுவோம்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY