Vidhiyin Vilaival Anadhi
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers Radha Jayalakshmi
Year 1950
Song Lyrics

விதியின் விளைவால் அநாதி ஆனேன்
வீதிதனிலே நின்று பாடிட....
கதியே தந்திட வேணும் வாரீர்
கதறி நின்றிடும் ஏழையை பாரீர்..(விதியின்)

பணமேதான் செய்திடும் பேயாட்டம்
கலங்கிடும் வாழ்க்கை வெறுத்திடுமே
விதியின் விளைவால் அநாதி ஆனேன்

உலகமே எனக்குமே
வழியுமிலையோ புகலுமிலையோ
ஆதரிக்கும் அன்பரில்லையோ
பெண் பிறவியும் போதும் போதும்
மண்ணில் நீதி மறைந்ததோ..
விதியே.......விதியே......விதியே.......

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY