Vanamuthe Ondrai Premalogathil
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers Trichy Loganathan,M.L.Vasanthakumari,P.N.Periya Nayagi
Year 1950
Song Lyrics

வானமுதே ஒன்றாய்
பிரேம லோகமே போவோம்
ஆனந்த மயமே காதல்..ஆ..ஆ...ஆ..
ஆசையும் அன்பும் சேர்ந்தால்

மேதினிலே எந்நாளும்,,,,,
புனிதமாகவே இன்பமாகவே......
காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்..

ராணியே......ராணியே.....
என் ராஜாவே ஆடுவோமே
காவியம் ஆனேன் மோகினியே..
இந்திரனோ.....சந்திரனோ....ஆ...ஆ...ஆ...

காதலின் ஊஞ்சலிலே நாம் கனிவுடன் ஆடியே
தென்றலும் வீசிட நாம் இன்பமாய் கூடியே
ஆடுவோமா ராணி பாடுவோமா ராஜா
சொர்க்கமிதே என்னுறவே ஒன்றானோம்

ஓ..ஓ...மதனா...வா.....வா.....சதி நீ....
நான் செய்த பாக்யமே பாக்யம்
ஆசைக்கிளியே மோகமும் ஆனேன்
ஆணழகா நானினி உமதே

தேன்சுவை போல் வாழ்வினில் கூடி
செந்தமிழ் சங்கீதம் பாடவே ஆடவே
பிரியாதே என்றுமே நாமே
மாறாது காணுவோம் ஜீவிதமே.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY