Yevvaname Aaha Yevvaname
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers M.L.Vasanthakumari
Year 1950
Song Lyrics

அஹஹஹா...ஹஹஹாஹ்...
யவ்வனமே ஆஹா யவ்வனமே
யவ்வனமே இன்ப கீதம்
பாடிடும் மனமே சுந்தர மயமே
யவ்வனமே ஆஹா யவ்வனமே

அறியாமலே சுகுமாரன் உருவம் தோணுமே
ஆசைக் கொண்டு அலைவது போல் கனவு காணுமே
வானவெளிதனிலே திகழ் தாரகை மேல்
மிதந்தே பறந்தே மேலே போவது போல் (யவ்வனம்)

ஆ...ஆஆ.....ஆ..ஆஆ வாடா மலராவேன்
மாந்தளிர் போல் இளமை
மையலானேன் மகிழ்ந்தேனே
தீஞ்சுவை கனி ரசமே முழுமதி முகமே
செவ்விதழும் புன்சிரிப்பும் மதி மயக்கும்
குயிலின் இசை குரலே மயிலின் சாயல்
உன் மேனி என்றே புகழும் (யவ்வனமே)


COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY