Kanivudan Thirumbiye Parum
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers P.N.Periya Nayagi
Year 1950
Song Lyrics

ஓஓஓஒஹ்ஓஹோ.....அய்யா வாங்க
ஓஓஓஒஹ்ஓஹோ....அம்மா வாங்க

கனிவுடன் திரும்பியே பாரும் – ஒரு
காசுமே தாரும்
ஓட்டை செப்பு காசு எடுத்து பிடி வீசு
ஏழைப் பெண்ணை
கனிவுடன் திரும்பியே பாரும் – ஒரு
காசுமே தாரும்....ஆ.....ஆஆ.....ஆஹ்..

முறுக்கிய மீச பாக்கவே பொங்குதே ஆச
பானை வயிறே பேசுதே தாராளமேதானே
யோசிக்காம நீங்க நற்பேரு வாங்கி போங்க
வேஷம் போடாதீங்க ஐயா......(கனிவுடன்)

டக் டக் பூட்டு ஓ...சாரே...உடைகள் நீட்டு
தலை மேலே ஹட்டு உன் சூட்டு வினோதமே
ஓய்யாரமாமே ஒரு பைப்பு கை பிரம்புமே
அழகு ராசன் கவிவிலாசன் எனது நேசன்
அன்பு மட்டும் இருந்தா ஓ..தர்மராசா..(கனிவுடன்)

அல்லி கொடி மல்லி கோமளவல்லி
நீ இல்லையின்னாது செய்யி...போடு சல்லி
கை நீட்டுவோரின் கவலை தீர காசு போடுவாயே
என் காமவல்லி.......(கனிவுடன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY