Kannan Mananilaiyai Thangame
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers M.L.Vasanthakumari
Year 1950
Song Lyrics

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்
எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலும் செய்வமடி தங்கமே தங்கம்! (கண்ணன்)

சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவதெல்லாம்
வீரமறக்குலத்து மாதரிடத்தே
வேண்டியதில்லையென்று சொல்லி விடடீ (கண்ணன்)

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை உள்ளமே (கண்ணன்)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY