En Vazhvu Malarnthathuve
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers Trichy Loganathan
Year 1950
Song Lyrics

என் வாழ்வு மலர்ந்ததுவே
என் தாழ்வு பறந்ததுவே....ஆஹா..
ஜீவோர் தாரனை..???? உத்தமனை
சாது சத்குருவை சேர்ந்தவுடனே என் (வாழ்வு)

பொருள் தேடுவதே பெரிது பெரிது
என்றலைந்து நான் தனியே
யாருமில்லாத அகதியை போலே
பாரிலே நானே பரிதவித்தாலும்
ஞான ஜோதி கண்டேன் ஆஹா.....(வாழ்வு)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY