En Pakkiyame Inimel
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers Radha Jayalakshmi
Year 1950
Song Lyrics

என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே
லாலாலலலாலா லாலாலலலாலா
பொங்கிடும் சதா இன்பமே
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே..

இளமையின் துடிப்பினில் இருவருமேதான்
உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே
லாலாலலலாலா லாலாலலலாலா
என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே..

சுந்தர ரூபன் என் மணவாளன்
சல்லாப விநோதங்கள் செய்வாரே
பிரிவில்லததோர் பிரேமலோகத்தில்
ஒன்று கூடியே என்றும் பிரியோமே (என் பாக்யமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY