Aasaikiliye Un Jodi
Ezhai Padum Padu
Hero V.Nagaiah & V.Gopalakrishnan
Music Director S.M.Subbaih Naidu
Lyricist V.A.Gopalakrishnan
Singers P.N.Periya Nayagi
Year 1950
Song Lyrics

ஓஓஹோ...ஆசைக்கிளியே உன்
ஜோடி எங்கே சொல் ஆசைக்கிளியே...
ஓஓஹோ...ஆசைக்கிளியே உன்
ஜோடி எங்கே சொல்,,ஓஓஹோ..

உன் கனிமொழி கேளாதாரு
இந்த உலகினிலேதான் கிடையாது
தேடிப் பார்த்தேன் நீ நல்ல பெண்தான்
ஓடிப் பிடித்து நீ முடி போடாமல் ஒஹொஹ்.(ஆசை)

முடிச்சு போட்டதும் ஏ....ஏ....ஏ.....
கல்யாணமே வைபோகமே
நான் ஜோராய் ஆடுவேன் சதிரே
திமித திமிததக திமித திமிததக
பார்த்தேன் வெளியில் பலரே...
ஈடே இல்லை இனிமேலே ஓஹோஹோ..(ஆசை)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY