Malaiye Ilamalaiye
Madhu Malar
Hero Prathap Bothan
Music Director Gangai Amaran
Lyricist Muthulingam
Singers S.Janaki
Year 1981
Song Lyrics

மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே.....(மாலையில்)

தாமரை மேனியில் ஆசை வண்ணம் துள்ளும்
தங்கமான் மாறியே தாவி உன்னை கெஞ்சும்
ஏவிவிட்ட மன்மதன் ஏங்க வைத்த நாயகன்
எந்நாளும் தேடவோ........(மாலையில்)

பஞ்சணை தள்ளியே பால் நிலாவும் தேயும்
சிந்தனை உன்னிடம் கொண்டு சென்றாய் நேரில்
ஏன் மறந்தாய் தென்றலே ஏழை நெஞ்சின் காதலை
எங்கே என் தேவனே......(மாலையே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY