Kairasiye Namma Rasi
Madhu Malar
Hero Prathap Bothan
Music Director Gangai Amaran
Lyricist Vali
Singers SP. Balasubramaniam,Malasiya Vasudevan
Year 1981
Song Lyrics

கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்..(கைராசியே)

மடி மீது கணம் உண்டு பலபேரிடம் – அது
மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்
அது மாறவேண்டும் நம்மை சேரவேண்டும்
அந்த வேலை செய்ய கொஞ்சம் மூளை வேண்டும்

அந்த மூளையும் நல்ல வேளையும்
நம்ம ஜாதகம் சில சாதகம்
இனி போக போக யோகமே......
கைராசியே நம்ம ராசி..

புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்
பல கூட்டமுண்டு பண ஓட்டமுண்டு
அதில் நாட்டமுண்டு நம்ம நோட்டமுண்டு

எந்த பேட்டையும் நம்ம கோட்டைதான்
கொடி நாட்டினால் நல்ல வேட்டைதான்
அதில் பாதி பாதி பங்குதான்
கைராசியே நம்ம ராசி....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY