Aananthame Alaipayuthe
Madhu Malar
Hero Prathap Bothan
Music Director Gangai Amaran
Lyricist Vali
Singers SP. Balasubramaniam
Year 1981
Song Lyrics

ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே.....(ஆனந்தமே)

இதயம் ஒன்றை தேடுதே
இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம் ம்ம்ம்ம்
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை…..(ஆனந்தமே)

அழகு வானில் தாரகை
அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
எண்ணங்களே சொல்லாமலே
என்னோடு விளையாடும் வேளை...(ஆனந்தமே)

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY